ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம்(Kumarshthavam by pamaban swamiji)


திருச்சிற்றம்பலம்


ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அடிபோற்றி 

                  ஸ்ரீ குமாரஸ்தவம் 


1.   ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
     

2.   ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
       

3.   ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
     

4.   ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
       

5.   ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ

   
6.   ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
       

7.   ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ

       
8.   ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
       

9.   ஓம் நரபதி பதயே நமோ நம ஹ

       
10.   ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
       

11.   ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
     

12.   ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
       

13.   ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
     

14.   ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
       

15.   ஓம் இகபர பதயே நமோ நம ஹ
       

16.   ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
       

17.   ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
       

18.   ஓம் நயநய பதயே நமோ நம ஹ
       

19.   ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
       

20.  ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
     

21.  ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
       

22.  ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
       

23.  ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
       

24.  ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
     

25.  ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
       

26.  ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
       

27.  ஓம் அபேத பதயே நமோ நம ஹ
       

28.  ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
     

29.  ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
       

30.  ஓம் மயூர பதயே நமோ நம ஹ
       

31.  ஓம் பூத பதயே நமோ நம ஹ
       

32.  ஓம் வேத பதயே நமோ நம ஹ
       

33.  ஓம் புராண பதயே நமோ நம ஹ
     

34.  ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
       
35.  ஓம் பக்த பதயே நமோ நம ஹ
     

36.  ஓம் முக்த பதயே நமோ நம ஹ
     

37.  ஓம் அகார பதயே நமோ நம ஹ
       

38.  ஓம் உகார பதயே நமோ நம ஹ
     

39.  ஓம் மகார பதயே நமோ நம ஹ
       

40.  ஓம் விகாச பதயே நமோ நம ஹ
       

41.  ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
       

42.  ஓம் பூதி பதயே நமோ நம ஹ
       

43.  ஓம் அமார பதயே நமோ நம ஹ
       

44.  ஓம் குமார பதயே நமோ நம ஹ.
       

ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.

இதை நித்தம் பாராயணம் செய்வதால் செவ்வாய் க்ரிஹ தோஷம் விலகும், கண் திரிஷ்டி, பில்லி-சூனிய பிரச்சனை இல்லாத வாழ்வு மற்றும் சகல மங்கலங்களை அள்ளி தருவார் கந்த கடவுள்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா.


Comments

Popular Posts