நால்வர் துதி
திருச்சிற்றம்பலம்
நால்வர் துதி (நான்கு சமய குறவர்கள் துதி )
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்
கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான்
அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர்
பதம்போற்றி
ஊழிமலி திருவாதவுரர் திருத்தாள் போற்றி.
உமாபதி சிவாச்சாரியார்.
Comments
Post a Comment